ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்ல Lyrics in Tamil | Why Me Song Lyrics | John Jebaraj Tamil Christian Song

John Jebaraj

ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்ல அட Why me-னு கேட்டாலும் Reason இல்ல -2 கண்ணுல என் கண்ணுல கண்ணீர் வருது Heart ல என் Heart ல புது Tune ஒண்ணு வருது இந்த Life-யு மொத்தம் அவரே போதும்னு தோணுது என் இயேசு என் காதலே -2 முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும் பொறாமை ஒலகம் மாறல யாராச்சும் மேல வந்தாலே போதும் சொல்லால தள்ளும் குழிக்குள்ள -2 ஓங்கி வரும் மரம்கன்று வெண்ணீர ஊத்தும் வேரில கீழ தள்ளும் நண்டு கூட்டம் முயற்சி செஞ்சும் முடியல என் அப்பாவின் தோளில் நிக்காம போவேன் பயமில என் இயேசு என் காதலே -2 காதலே காதலே காதலே காதலே Aaraanju paarththaalum kaaranam illa Ada oy mee-nu kaettaalum reesanu illa -2 Kannula en kannula kanneer varuthu Haart la en haart la puthu diyoon onnu varuthu Intha laiqp-yu moththam avarae pothumnu thonuthu En Yesu en kaathalae -2 Munnaala sirichchu pinnaala adikkum poraamai olakam maarala Yaaraachchum maela vanthaalae pothum sollaala thallum kuzhikkulla -2 Ongi varum maramkandru venneera ooththum vaerila Geezha thallum nandu koottam muyarsi senjum mudiyala En appaavin tholil nikkaama povaen payamila En Yesu en kaathalae -2 Kaathalae kaathalae kaathalae kaathalae
Advertisement