கோயில் கோமாளி (Koyil Komali) Lyrics in Tamil – Tamil Christian Song Lyrics

Ravi Bharath

கோயில் கோமாளி கூட்டத்த சமாளி யார் இங்க ஏமாளி நீ கோயில் கோமாளி Doctrineனை எல்லாம் ஒதுக்கி வையப்பா Dancingஅ பண்ணு அதுதான் trenda ப்பா சத்தியத்த சொன்னா யாரு கேக்குறா ஜோசியத்த சொன்னா famous ஆக்குறா தாழ்மைய கொஞ்சம் ஒதுக்கி வையப்பா – உன் சாதனைகள எடுத்துச் சொல்லப்பா Simpleலா நீ வாழ்ந்தா யாரு மதிப்பா styleல கொஞ்சம் மாத்து பாத்து ரசிப்பா தியாகத்த கொஞ்சம் ஒதுக்கி வையப்பா – உன் familyக்காக பதுக்கி வையப்பா ஊழியத்த செஞ்சா ஓரங்கட்டுவா அட்டூழியம் செய்யு காச கொட்டுவா போதகரு கிடையாது நீ motivational speaker சத்தியம் பேசக்கூடாது நீ comedy பண்ணும் joker வார்த்தை ஜாலம் வசீகரம் மேடைப்பேச்சுல கெத்து உள்ள கொஞ்சம் உத்துபாத்தா ஒண்ணும் இல்ல வெத்து கிறிஸ்தவம் உனக்கொரு businessu ஆலயம் உன்னோட showroomu இயேசு unakkoru productu – ஜனம் ஏமாந்தா அது jackpottu ஆண்டவர் வர்ராரு சீக்கிரம் வர்ராரு நியாயந்தீர்க்கப் போராரு – நீ உஷாரு… உஷாரு.. உஷாரு.. Koyil komaali Koottaththa samaali Yaar inga aemaali Nee koyil komaali Doctrinenai ellaam othukki vaiyappaa Dancinga pannnu athuthaan trenda ppaa Saththiyaththa sonnaa yaaru kaekkuraa Josiyaththa sonnaa famous aakkuraa Thaalmaiya konjam othukki vaiyappaa – un Saathanaikala eduththuch sollappaa Simplelaa nee vaalnthaa yaaru mathippaa Stylela konjam maaththu paaththu rasippaa Thiyaakaththa konjam othukki vaiyappaa – un Familykkaaka pathukki vaiyappaa Ooliyaththa senjaa orangattuvaa Attooliyam seyyu kaasa kottuvaa Pothakaru kitaiyaathu nee motivational speaker Saththiyam paesakkoodaathu nee comedy pannnum joker Vaarththai jaalam vaseekaram maetaippaechchula keththu Ulla konjam uththupaaththaa onnnum illa veththu Kiristhavam unakkoru businessu Aalayam unnoda showroomu Yesu unakkoru productu – janam Aemaanthaa athu jackpottu Aanndavar varraaru Seekkiram varraaru Niyaayantheerkkap poraaru – nee Ushaaru… ushaaru.. Ushaaru..
Advertisement