Bayamillayae Lyrics | பயமில்லையே பாடல் வரிகள் | Joseph Aldrin | Tamil Christian Song Lyrics

Joseph Aldrin

பயமில்லையே பயமில்லையே பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் பயமில்லையே எதிர்கால பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் கேடகம் நீர் மகிமையும் நீர் (ஆதி 15:1) நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர் அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர் இருப்பதனால் தலை நிமிரச் செய்வீர் என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர் (சங் 118:14) என் ஜீவனின் பெலனானவரே (சங் 27:1) என் விளக்கை ஏற்றி இருளை வெளிச்சமாக்கி (சங் 18:28) என் தலையை நிமிரச் செய்வீர் என் நல்ல மேய்ப்பர் நீர் என் முன் செல்கின்றீர் பசுமையாக நடத்திடுவீர் (சங் 23:2) எதிரிகளின் முன்னே நிரம்பி வழியச் செய்து என் தலையை நிமிரச் செய்வீர் (சங் 23:5) Bayamillayae bayamillayae bayamillayae en karthar aatharavaairuppathanaal Bayamillayae ethirkala bayamillayae En karthar aatharavaairuppathanaal Kedagam neer magimaium neer naan petra sirantha kaimaaru neer Anchidamaatean ennudan neer iruppathanaal Thalai nimiraseiveer En geethamummaaneer en erachitpumaaneer En jeevanin belanaanavarae En vilakai yetri irulai velichamaakki En thalaiyai nimira seiveer En nalla meippar neer en mun selkinreer Pasumaiyaga nadathiduveer Ethirikalin munnae nirambi valiya seithu En thalayai nimira seiveer #Bayamillayae #பயமில்லையே #JosephAldrin #TamilChristianSongs #TamilSongLyrics #ChristianLyrics #TamilWorshipSongs
Advertisement