ஆராதனை நாயகர் நீரே - Aarathanai Nayagan Neere Lyrics
Alwin Thomas
ஆராதனை நாயகர் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே – 2
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன் – 2
ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே – 2
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் – 2 – ஆராதனை
மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே – 2
முழங்கால் யாவும் முடங்கிடவே
மகிழ்வுடன் துதித்திடுவேன் – 2 – ஆராதனை
முடிவில்லா ராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர் – 2
ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் – 2 – ஆராதனை
Aaraathanai naayakar neerae
Aaraathanai vaenthanum neerae – 2
Aayul mutiyum varai
Ummai tholuthiduvaen – 2
Aayiram paerkalil siranthor
Aanndavar Yesu neerae – 2
Vitivelliyae enthan piriyam neerae
Ententum tholuthiduvaen – 2 – aaraathanai
Maantharkal pottidum theyvam
Makimaiyin Dhevan neerae – 2
Mulangaal yaavum mudangidavae
Makilvudan thuthiththiduvaen – 2 – aaraathanai
Mutivillaa raajjiyam arula
Thirumpavum varuvaen enteer – 2
Aayaththamaay naan sernthidavae
Anuthinam vanangiduvaen – 2 – aaraathanai
Advertisement