ஆளுகை என்றும்(Aalugai Enrum) Lyrics in Tamil – Tamil Christian Song Lyrics
Robert Roy
ஆளுகை என்றும் உம்மிடம்தான்
ஆள்பவர் என்றும் நீர் மட்டும்தான்
ராஜ்ஜியம் என்றும் உம்மிடம்தான்
ராஜ்ஜியம் செய்பவர் நீர் மட்டும்தான்
1. ஆக்கமும் ஊக்கமும் நீக்கமும் முன்னோக்கமும்
இயேசுவே உம் செயலே
தோற்றமும் ஏற்றமும் தேற்றமும் நல்மாற்றமும்
இயேசுவே உம் சொல்லிலே
2. விண்ணகமெங்கும் மண்ணகமெங்கும்
ஆண்டவா உந்தன் ஆளுகைதான்
யோசனையிலும் செய்கையாவிலும்
நடப்பது உந்தன் விருப்பந்தான்
3. ஒருவனை காப்பீர் ஒருவனைக் கொல்வீர்
உம்மிடம் கேள்விகள் கேட்பவன் யார்
ஒருவனை மன்னித்து ஒருவனை தண்டிப்பீர்
உம்மிடம் வாதம் செய்பவன் யார்
புவியில் உந்தன் ஆளுகை
பூக்களில் உந்தன் ஆளுகை
அண்டம் முழுவதும் ஆளுகை
அணுவிலும் உந்தன் ஆளுகை
மனிதன் மீதும் ஆளுகை
மிருகம் மீதும் ஆளுகை
கிரகம் மீதும் ஆளுகை
கிருமியின் மீதும் ஆளுகை
எங்கும் உந்தன் ஆளுகை
என்றும் உந்தன் ஆளுகை
நன்றே உந்தன் ஆளுகை
Aalugai Enrum Ummidamthaan
Aalpavar Enrum Niir Mattumthaan
Raajjiyam Enrum Ummidamthaan
Raajjiyam Cheypavar Niir Mattumthaan
1. Aakkamum Ukkamum Neekkamum Munnoakkamum
Iyaechuvae Um Cheyalae
Thoarramum Aerramum Thaerramum Nalmaarramum
Iyaechuvae Um Chollilae
2. Vinnakamengkum Mannakamengkum
Aandavaa Unthan Aalukaithaan
Yoachanaiyilum Cheykaiyaavilum
Nadappathu Unthan Viruppanthaan
3. Oruvanai Kaappiir Oruvanaik Kolviir
Ummidam Kaelvikal Kaetpavan Yaar
Oruvanai Manniththu Oruvanai Thantippiir
Ummidam Vaatham Cheypavan Yaar
Puviyil Unthan Aalugai
Pukkalil Unthan Aalugai
Andam Muzhuvathum Aalugai
Anuvilum Unthan Aalugai
Manithan Meethum Aalugai
Mirukam Meethum Aalugai
Kirakam Meethum Aalugai
Kirumiyin Meethum Aalugai
Engkum Unthan Aalugai
Enrum Unthan Aalugai
Nanrae Unthan Aalugai
Advertisement